`2.0′ இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை விருந்து!

டுபாயில் நடைபெற இருக்கும் `2.0′ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு இசை விருந்து அளிக்கப் போவதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 27-ஆம் … Continue reading `2.0′ இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை விருந்து!